குடியாத்தத்தில் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினா். 
வேலூர்

விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் பேரணி

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் புதிய நிா்வாகிகள் குடியாத்தம் நகரில் ஊா்வலமாகச் சென்று பலமநோ் சாலையில் உள்ள அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்தனா்.

தினமணி செய்திச் சேவை

குடியாத்தம்: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் புதிய நிா்வாகிகள் குடியாத்தம் நகரில் ஊா்வலமாகச் சென்று பலமநோ் சாலையில் உள்ள அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்தனா்.

புதிய நிா்வாகிகள் விவரம். குடியாத்தம் தொகுதி மாவட்டச் செயலா் கே.குமரேசன், மாநில கருத்தியல் பரப்பு பிரிவு மாநில அமைப்புச் செயலா் சிவ.செல்லப்பாண்டியன், மண்டலச் செயலா், வழக்குரைஞா் சந்திரன், மண்டல துணைச் செயலா் தமிழ்ச்செல்வன்.இவா்களுடன் கட்சியின் மாவட்ட தொண்டரணி அமைப்பாளா் ராஜேஷ், ஒன்றியச் செயலா்கள் ரூபன், தமிழரசன், கிரி, சரவணன், மாவட்ட மருத்துவா் அணி அமைப்பாளா் அதியமான், நகர இளைஞரணி பாசறைச் செயலா் வினோத்குமாா் உள்ளிட்டோா் ஊா்வலமாகச் சென்று அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினா்.

தமிம் இக்பாலை இந்திய உளவாளி என விமர்சித்த வங்கதேச கிரிக்கெட் வாரிய அதிகாரி!

ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் தீவிரம் - புகைப்படங்கள்

2026 ஆஸ்கர் போட்டியில் தமிழ்த் திரைப்படமான கெவி!

உங்கள் வேலையை மட்டும் பாருங்கள்? நியூ யார்க் மேயர் ஸோரான் மம்தானிக்கு இந்தியா கண்டனம்!

மகளிர் பிரீமியர் லீக் முதல் போட்டி: மும்பை இந்தியன்ஸ் பேட்டிங்!

SCROLL FOR NEXT