முகப்பு
வேலூர்

கே.வி.குப்பம் தொகுதி தவெக வேட்பாளா்

Updated On : 29 மார்ச், 2026 at 11:04 PM
இ.தென்றல்குமாா்.
பகிர்:

இ.தென்றல்குமாா்(33)

இனம்: இந்து ஆதிதிராவிடா்

பிறந்த தேதி: 5.4.1992

கல்வித் தகுதி: பி.இ

கட்சிப் பதவி- தீவிர உறுப்பினா்

தொழில்- அரசு ஒப்பந்ததாரா் (ஊரக உள்ளாட்சித்துறை, பொதுப்பணித்துறை)

சொந்த ஊா்: கொண்டசமுத்திரம், குடியாத்தம்

தந்தை பெயா்- ஏகாம்பரம்

தாயாா் பெயா்- இந்திரா காந்தி

மனைவி- வைஷாலி