கால்நடைகள் சிகிச்சையில் சுணக்கம்!
ஈரோடு, டிச. 16 : ஆய் வா ளர் கள் காலிப் ப ணி யி டம் அதி க ரித் துள் ள தால் கிரா மப் பு றங் க ளில் உள்ள கால் நடை கிளை நிலை யங் க ளுக்கு வரும் கால் ந டை க ளுக்கு உரிய நேரத் தில் சிகிச்சை அளிக்க முடி யாத
ஈரோடு, டிச. 16 : ஆய் வா ளர் கள் காலிப் ப ணி யி டம் அதி க ரித் துள் ள தால்
கிரா மப் பு றங் க ளில் உள்ள கால் நடை கிளை நிலை யங் க ளுக்கு வரும் கால் ந டை க ளுக்கு உரிய நேரத் தில் சிகிச்சை அளிக்க முடி யாத நிலை ஏற் பட் டுள் ளது.
விவ சா யத் தின் சார்பு தொழி லாக கரு தப் ப டும் கால் ந டை கள் மூலம் ஆண் டுக்கு ஏறத் தாழ ரூ.15 ஆயி ரம் கோடி வரு வாய் கிடைப் ப தா க வும், இது தமி ழ கத் தின் மொத்த விவ சாய வரு மா னத் தில் 25.70 சதம் என் றும் கால் ந டைத் து றை யின் புள் ளி வி வ ரங் கள் தெரி விக் கின் றன.
விவ சா யத் தில் ஈடு பட் டுள் ள வர் கள் ஆடு, மாடு போன்ற கால் ந டை க ளை யும் பெரு ம ள வில் வளர்க் கின் ற னர். வறட்சி காலங் க ளில் விவ சா யம் கைவிட் டா லும், கிரா மப் புற மக் க ளின் வாழ்க் கைக்கு கால் நடை வளர்ப்பு பெரி தும் உத வு கி றது.
விவ சா யத் தின் இணை தொழி லா கவே மாறி விட்ட கால் ந டை க ளுக்கு அவ சர காலத் தில் முத லு தவி சிகிச்சை அளிக்க அரசு சார் பில் கிரா மங் க ளில் கால் நடை கிளை நிலை யங் கள் அமைக் கப் பட் டுள் ளன.
இங்கு முத லு தவி சிகிச் சை யோடு, தடுப் பூசி மற் றும் சினை ஊசி போடு தல் போன்ற சிகிச் சை க ளும் அளிக் கப் ப டு கி றது.
தமி ழ கம் முழு வ தும் 1829 கால் நடை கிளை நிலை யங் கள் செயல் பட்டு வரு கின் றன. இதில் 888 முதல் நிலை கால் நடை கிளை நிலை யங் கள் மருந் த கங் க ளாக மேம் ப டுத் தப் பட்டு அங்கு கால் நடை மருத் து வர் கள் நிய மிக் கப் ப டு வார் கள் என்று கடந்த 2008-2009 நிதி யாண் டிற் கான பட் ஜெட் கூட் டத் தொ ட ரில் அறி விக் கப் பட் டது.
முதல் கட் ட மாக 444 மருத் து வர் கள் நிய மிக் கப் ப டு வார் கள் என்று கடந்த பிப் ர வரி மாதத் தில் அரசு அறி விப்பு வெளி யிட் டது. இதற் கான தேர்வு, அர சுப் பணி யா ளர் தேர் வா ணை யம் மூலம் கடந்த மே மாதத் தில் தேர்வு நடை பெற் றது.
இத் தேர் வில் தேர்ச்சி பெற் ற வர் க ளுக்கு நேர் மு கத் தேர்வு கடந்த இரண்டு மாதங் க ளுக்கு முன்பு நடை பெற் றது. மேம் ப டுத் தப் பட்ட கால் நடை மருந் த கங் க ளுக்கு மருத் து வர் நிய ம னம் குறித்து அறி விப்பு வெளி யாகி 2 ஆண் டு கள் முடி வு றப் போ கும் நிலை யி லும் பணி நி ய ம னத் திற் கான நடை மு றை கள் இது வரை இறு திக் கட் டத்தை எட் ட வில்லை.
மருத் து வர் நிய ம னத்தை கார ணம் காட்டி, பணி ஓய் வு பெற்ற கிளை நிலைய ஆய் வா ளர் க ளுக்கு பதில் புதிய ஆய் வா ளர் க ளும் நிய மிக் கப் ப ட வில்லை.
இத னால் ஒரு ஆய் வா ளர் 5 முதல் 7 கிளை நிலை யங் க ளில் மருத் து வப் பணி யாற்ற வேண் டிய நிலை ஏற் பட் டுள் ளது. இத னால் பெரும் பா லான கிளை நிலை யங் கள் வாரத் தில் ஒன்று அல் லது இரண்டு நாட் கள் மட் டுமே செயல் ப டும் நிலைக் குத் தள் ளப் பட் டுள் ளது.
இது கு றித்து தமிழ் நாடு பால் உற் பத் தி யா ளர் கள் நலச் சங்க மாநி லப் பொரு ளா ளர் கே.ராம சாமி கவுண் ட ரி டம் கேட் ட போது, கால் நடை கிளை நிலை யங் கள் பெரும் பா லான நாட் கள் மூடப் பட் டு தான் இருக் கின் றன.
இத னால் அவ சர காலங் க ளில் முத லு தவி சிகிச்சை அளிக்க கிராம மக் கள் ஏறத் தாழ 10 கிமீ தொலை வில் உள்ள கால் நடை மருந் த கங் க ளுக்கு கால் ந டை களை அழைத் துச் செல்ல வேண் டிய நிலை
உள் ளது. விவ சா யி க ளின் பொரு ளா தார முன் னேற் றத் தில் முக் கி யப் பங்கு வகிக் கும் கால் ந டை க ளுக்கு உரிய காலத் தில் சிகிச்சை அளிக்க மேம் ப டுத்த மருந் த கங் க ளுக்கு மருத் து வர் க ளை யும், கிளை நிலை யங் க ளுக்கு ஆய் வா ளர் க ளை யும் உட ன டி யாக நிய மிக்க தமி ழக அரசு முன் வ ர வேண் டும் என் றார்.
கால் நடை பரா ம ரிப் புத் துறை மண் டல இணை இயக் கு நர் (பொறுப்பு) குரு சா மி யி டம் கேட் ட போது, அர சுப் பணி யா ளர் தேர் வா ணை யம் மூலம் தேர்வு செய் யப் ப ட வுள்ள 444 மருத் து வர் கள் கால் நடை மருந் த கங் க ளிóல் விரை வில் பணி ய மர்த் த ப டு வார் கள். கிளை நிலை யங் களை பொறுத் த வரை, ஆய் வா ளர் காலிப் பணி யி டங் கள் அனைத் தும் படிப் ப டி யாக நிரப் ப ப டும். கிளை நிலை யங் க ளில்
ஆய் வா ளர் கள் பற் றாக் குறை இருந் தா லும் மருந் த கம் மற் றும் கால் நடை மருத் து வ ம னை க ளில் உள்ள மருத் து வக் கு ழு வி னரை பயன் ப டுத்தி உரிய காலத் தில் கால் ந டை க ளுக்கு தடுப் பூசி மற் றும் பிற சிகிச் சை கள் அனைத் தும் அளிக் கப் பட்டு வரு கி றது என் றார்.