முகப்பு
கோயம்புத்தூர்

சத்​தில்லா நிதி​யால் சத்​து​ணவு சாத்​தி​யமா?

நாமக் கல், நவ. 22: தமி ழக அர சின் சத் து ண வுத் திட் டத் தில் காய் கறி, மளிகை, விறகு ஆகி ய வற் றுக்கு குறைந்த தொகை வழங் கப் ப டு வ தால் தர மான சாம் பார், காய் க றி கள் வழங் கு வது சாத் தி ய மா குமா என

கோயம்புத்தூர்

சத்​தில்லா நிதி​யால் சத்​து​ணவு சாத்​தி​யமா?

நாமக் கல், நவ. 22: தமி ழக அர சின் சத் து ண வுத் திட் டத் தில் காய் கறி, மளிகை, விறகு ஆகி ய வற் றுக்கு குறைந்த தொகை வழங் கப் ப டு வ தால் தர மான சாம் பார், காய் க றி கள் வழங் கு வது சாத் தி ய மா குமா என

Updated On : 25 டிசம்பர், 2023 at 4:24 PM
பகிர்:

நாமக் கல், நவ. 22: தமி ழக அர சின் சத் து ண வுத் திட் டத் தில் காய் கறி, மளிகை, விறகு ஆகி ய வற் றுக்கு குறைந்த தொகை வழங் கப் ப டு வ தால் தர மான சாம் பார், காய் க றி கள் வழங் கு வது சாத் தி ய மா குமா என்று கேள்வி எழுப் பு கின் ற னர் சத் து ணவு ஊழி யர் கள்.

சத் து ணவு ஊழி யர் க ளுக்கு 15 புதிய சலு கை களை அறி வித் துள்ள தமி ழக அரசு இதனை கவ னிக் கா மல் இருப் பது வேத னைக் கு ரி யது. பிற மாநி லங் கள் எல் லாம் வியக் கும் வகை யில் தமி ழ கத் தில் மட் டும் தான் அர சுப் பள் ளி க ளில் சத் து ண வுத் திட் டம் சிறப் பாக செயல் பட்டு வரு கி றது. அதே வேளை யில் அதற் கான முழு மை யான ஒதுக் கீடு வழங் கப் ப டா மல் இருப் ப தும் வியப் புக் கு ரி ய தாக உள் ளது.

தமி ழ கத் தில் உள்ள 44 ஆயி ரத் துக் கும் மேற் பட்ட பள் ளி க ளில் சத் து ண வுத் திட் டம் செயல் ப டுத் தப் பட்டு வரு கி றது. இதில், சுமார் ஒரு லட் சத்து 20 ஆயி ரம் பணி யா ளர் கள் பணி பு ரிந்து வரு கின் ற னர். சத் து ணவு அமைப் பா ளர், சமை ய லர், உத வி யா ளர் என ஒரு மையத் துக்கு தலா 3 பேர் பணி யாற் று கின் ற னர். 62.5 லட் சம் பேர் சத் து ணவு சாப் பி டு கின் ற னர்.

ஒரு நப ருக்கு காய் க றிக் காக 20 காசு, மளிகை பொருட் க ளுக்கு 8.5 காசு, விறகு 15 காசு என 43.5 காசு ஒதுக் கீடு செய் யப் ப டு கி றது. விலை வாசி உயர்வு கார ண மாக காய் கறி, மளிகை, விறகு ஆகி ய வற் றின் விலை கடு மை யாக உயர்ந் தள் ளது.

இந் நி லை யில் சத் து ண வில் வாரம் 3 முட்டை, உரு ளைக் கிழங்கு, கொண் டைக் கடலை, பாசிப் ப யறு ஆகி ய வை யும் வழங் கப் ப டு கின் றன. இவற்றை வேக வைப் ப தற்கே அதிக செல வா கி றது. உரு ளைக் கிழங் குக் காக நப ருக்கு 16 காசு மட் டுமே அரசு வழங் கு கி றது. ஒரு மையத் தில் 100 நபர் கள் இருந் தால் ரூ. 16 வழங் கப் ப டு கி றது. ஒரு கிலோ உரு ளைக் கிழங்கு ரூ. 30 முதல் 35 வரை விற் ப னை யா கி றது. ஆனால், அரசு வழங் கும் ரூ. 16 ரூபா யில் 100 நபர் க ளுக்கு தலா 20 கிராம் உரு ளைக் கிழங்கு வழங் கு வதோ அல் லது சாம் பா ரில் காய் க றி கள் சேர்ப் பதோ எப் படி சாத் தி ய மா கும். தண் ணீர் போன் றுள்ள சாம் பாரே வழங்க முடி யும்.

தற் போ தைய சூழ லில் சத் து ணவு சாப் பி டும் நபர் ஒரு வ ருக்கு ரூ. 2 வழங் கி னால் மட் டுமே தர மான சாம் பார், அரசு நிர் ண யித்த அள வுக் கான எடை யில் காய் க றி கள் வழங்க முடி யும். 100 நபர் க ளுக்கு விறகு செல வுக் காக ரூ. 15 வழங் கப் ப டு கி றது. இந்த ஒதுக் கீட் டில் வாரத் தில் 5 நாட் க ளில் முட்டை, கொண் டைக் கடலை, பாசிப் ப யறு ஆகி ய வற்றை வேக வைத்து, சாதம், சாம் பார் ஆகி ய வற் றை யும் தயா ரிக்க முடி யாது என் கின் ற னர் சத் து ணவு ஊழி யர் கள்.

எனவே, எரி பொ ருள் மானி யம் வழங்க வேண் டும், சத் து ணவு சாப் பி டும் நப ருக் கான செல வுத் தொகையை ரூ. 2 ஆக உயர்த்த வேண் டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வரு கின் ற னர். உண் ணா வி ர தம், தொடர் சாலை மறி யல், ஆர்ப் பாட் டம் என பல் வேறு போராட் டங் களை நடத் தி யும் இந்த கோரிக் கையை அரசு ஏற் கா மல் உள் ளது. சென் னை யில் சனிக் கி ழமை நடந்த முதல் வ ருக்கு நன்றி தெரி விக் கும் மாநாட் டில் சத் து ணவு ஊழி யர் க ளுக்கு ஜிபி எ ஃப், பண் டிகை முன் ப ணம் உள் ளிட்ட 15 புதிய சலு கை களை தமி ழக முதல் வர் அறி வித் துள் ளார். ஆனால், தர மான உணவு பொருட் க ளு டன், தர மான சத் து ணவு வழங் கு வ தற் குத் தேவை யான செல வி னத் தொகையை உயர்த்தி வழங் கு தல், எரி பொ ருள் மானி யம் ஆகி யவை குறித்து எந் த வித அறி விப் பும் இல்லை.

இது தொடர் பாக, தமிழ் நாடு சத் து ணவு ஊழி யர் சங்க மாவட்ட செய லர் பி. நடே சன் கூறி யது:

சத் து ணவு ஊழி யர் க ளுக்கு தமி ழக அரசு அறி வித் துள்ள புதிய சலு கை கள் வர வேற் புக் கு ரி ய வை தான். ஆனால், சத் து ணவு வழங் கு வ தற் கான காய் கறி, மளிகை, விறகு, உரு ளைக் கிழங்கு ஆகி ய வற் றுக் கான ஒதுக் கீட் டுத் தொகை உயர்த் தப் ப டா மல் உள் ளது. விலை வாசி உயர்ந் துள்ள சூழ லில் அரசு வழங் கும் குறை வான ஒதுக் கீட் டில் சத் தாண உணவு வழங் கு வது இய லா தது. சத் து ணவு மையங் க ளில் அதி கா ரி கள் சோத னை யி டும் போது தர மான சாம் பார், தர மான காய் க றி கள் இல்லை என்றே கூறு கின் ற னர். தர மான பொருட் கள் வழங் கு வ தற் கேற்ப தொகையை ஒதுக் கீடு செய் தால் மட் டுமே சத் து ணவு சத் தான உண வாக இருக் கும் என் றார் அவர்.

சத் து ண வுத் திட் டத்தை மேலும் சிறப் பாக செயல் ப டுத்த வேண் டு மெ னில் எரி பொ ருள் மானி யம் வழங்க வேண் டும். மலைப் பகு தி யில் பணி யாற் றும் நபர் க ளுக்கு மலைப் படி, குளிர் கா லப் படி வழங்க வேண் டும். 27 ஆண் டு க ளாக பணி யாற் றி யுள்ள ஊழி யர் களை முழு நேர அரசு ஊழி யர் க ளாக அறி விக்க வேண் டும். சத் து ணவு ஊழி யர் க ளுக்கு கால முறை ஊதி யம் வழங்க வேண் டும் ஆகிய கோரிக் கை களை நிறை வேற்ற வேண் டும் என் கின் ற னர் சத் து ணவு ஊழி யர் கள்.

முழு கட்டுரையைப் படிக்க →