கிராமத்தினரையும் பணக்காரர்களாக்கும் ரேஷன் அரிசி
பொள் ளாச்சி, நவ. 25:ரேஷன் அரி சிக் கடத் தல் கா ரர் க ளி டம் பெறும் பணத் தால் பொள் ளாச் சி யில் இருந்து கேர ளம் செல் லும் வழி யோ ரக் கிரா மங் க ளில் உள்ள சாதா ர ண மா ன வர் க ளும் பணக் கா ரர் க ளாக மாறி
பொள் ளாச்சி, நவ. 25:ரேஷன் அரி சிக் கடத் தல் கா ரர் க ளி டம் பெறும் பணத் தால் பொள் ளாச் சி யில் இருந்து கேர ளம் செல் லும் வழி யோ ரக் கிரா மங் க ளில் உள்ள சாதா ர ண மா ன வர் க ளும் பணக் கா ரர் க ளாக மாறி வரு கின் ற னர்.
தென்னை நக ரான பொள் ளாச் சி யில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலை வில் கேரள எல்லை உள் ளது. இங் கி ருந்து கேர ளம் செல்ல நடுப் புணி, மீனாட் சி பு ரம், கோபா ல பு ரம் உள் ளிட்ட 11 வழி கள் உள் ளன. இது தவிர சில தோட் டங் க ளின் வழி யா க வும் சோத னைச் சாவ டித் தொல் லை யில் லா மல் கேர ளத் துக் குள் செல்ல முடி யும்.
தமி ழ கத் தின் பிற பகு தி க ளில் இருந்து பொள் ளாச்சி வழி யாக ஆண் டொன் றுக் குப் பல கோடி மதிப் புள்ள ரேஷன் அரிசி கடத் தப் ப டு கி றது.
இப் போது ரேஷன் கடை யில் கிலோ ரூ.1-க்கு அரிசி விற் கப் ப டு வ தால் கடத் தல் ரேஷன் அரி சி யின் அளவு பல ம டங்கு கூடி யுள் ளது.
இங்கு கிலோ ரூ.1-க்கு விற் கப் ப டும் அரிசி கேர ளத் துக் குள் சென் ற தும் ரூ.15ஆக உயர்ந் து வி டு கி றது.
பொள் ளாச் சி யில் ரேஷன் அரிசி வாங் கிக் கடத் து வ தற் கெ னப் பல புரோக் கர் கள் உள் ள னர். இவர் கள் சிறிது சிறி தாக வாங் கும் ரேஷன் அரிசி ஒட் டு மொத் த மாக ஒரு சுப தி னத் தில் கேர ளத் துக்கு லாரி க ளில் கடத் தப் ப டு கி றது.
ரேஷன் அரிசி கடத் தும் வாக னத் துக்கு முன் பைலட் வாக னங் க ளின் கண் கா ணிப்பு உள் ளது. பிரச் சினை இருந் தால் செல் போன் மூலம் தக வல் போய் வேறு பாதைக்கு லாரி திருப்பி விடப் ப டு கி றது.
போலீ ஸô ருக் குத் தெரி யா மல் அரி சிக் கடத் தில் பெரும் பா லும் நடப் ப தில்லை. இத் த னைக் கும் பொள் ளாச் சிப் பகு தி யில் உண வுப் பொருள் கடத் தல் தடுப் புப் பிரி வுப் போலீ ஸôர் தனி யாக இருக் கின் ற னர்.
பொது மக் கள் பிடித் துக் கொடுத் தால் மட் டுமே இவர் கள் வழக் குப் பதிவு செய் கின் ற னர்.
தனி யாக எந் தக் கடத் த லை யும் இவர் கள் தடுத் த தில்லை.
ரேஷன் அரிசி கடத் து வ தில் நல்ல லாபம் உள் ள தைத் தெரிந்து கொண்ட கிரா மத்து பிர மு கர் கள் இப் போது நக ர த வா சி க ளுக் குத் தாங் க ளும் சளைத் த தில்லை என் பது போல அரிசி மற் றும் மணல் லாரி கள் தங் கள் கிரா மத்து வழி யா கச் சென் றால் வசூ லிக் கா மல் விடு வ தில்லை.
மேலும் வரு வாய்த் து றை யி னர், போலீ ஸôர் என யார் பிடித் தா லும் ரேஷன் அரிசி லாரி க ளில் இது வரை டிரை வர் களோ, கிளீ னர் களோ சிக் கி ய தில்லை.
பொள் ளாச்சி தாலுகா போலீ ஸôர் கடந்த திங் கள் கி ழமை இரவு புதுக் கோட் டை யில் இருந்து கேர ளத் துக் குக் கொண்டு செல் லப் பட்ட 2 லாரி லோடு அரி சி யைப் பிடித் த னர்.
ஆனால் அது ரேஷன் அரிசி அல்ல என்று டிரை வர் கூறி யும் போலீ ஸôர் பேரம் பேசி யுள் ள னர். குடி மைப் பொருள் வழங் கல் து றை யி னர் சோத னை யிட்டு ரேஷன் அரி சி யில்லை என்று தெரி வித் த னர்.
உயர் அதி கா ரி க ளி டம் ரேஷன் அரிசி பிடித் த தா கக் கூறி விட் ட தா கப் போலீ ஸôர் கூறி னர். ஆனால் புதுக் கோட்டை அரிசி ஆலை யில் இருந்து கேர ளத் துக் குப் பில் லு டன் சென்ற அரிசி எனத் தெரிந் தும் கணி ச மாக ஒரு தொகை பெற்ற பின் தான் காவல் து றை யி னர் லாரி களை விடு வித் துள் ள னர்.
அரிசி கடத் து வ தற்கு பைலட் வாக னங் கள் சென்ற நிலை மாறி இப் போது ஒரு சில கிரா மத் தி னர் தின மும் ஒரு பைலட் வாக னத்தை அனுப்பி அரிசி வாக னங் க ளைத் தேடும் நிலை ஏற் பட் டுள் ளது.
கிரா மத் தில் உள்ள பல் வேறு அர சி யல் கட் சி யி னர் இதற் கென ஒரு குழு வொன்றை அமைத் துத் தின மும் ரோந் துப் பணிக் குச் சென்று சம் பா திக் கும் நிலை பொள் ளாச் சிப்
பகு தி யில் இப் போது ஏற் பட் டுள் ளது. இதற்கு அனைத்து அர சி யல் கட் சி யி ன ரும் ஒன் று பட் டுள் ளது வேதனை தரும் உண்மை.
இத னால் கிரா மங் க ளைச் சேர்ந்த பலர் லட் சா தி ப தி க ளா கி யுள் ள னர் என் பது குறிப் பி டத் தக் கது.