முகப்பு
கோயம்புத்தூர்

வாரம் 3.50 கோடி முட்​டை​கள் கொள்​மு​தல்

நாமக் கல், செப். 15: சத் து ண வுத் திட் டத் தில் வாரம் 5 நாட் கள் முட்டை வழங் கப் ப டும் என அறி விக் கப் பட் டுள் ள தால் வாரந் தோ றும் 3.50 கோடி முட் டை கள் கொள் மு தல் செய் யப் ப டும் நிலை உரு வா கி

கோயம்புத்தூர்

வாரம் 3.50 கோடி முட்​டை​கள் கொள்​மு​தல்

நாமக் கல், செப். 15: சத் து ண வுத் திட் டத் தில் வாரம் 5 நாட் கள் முட்டை வழங் கப் ப டும் என அறி விக் கப் பட் டுள் ள தால் வாரந் தோ றும் 3.50 கோடி முட் டை கள் கொள் மு தல் செய் யப் ப டும் நிலை உரு வா கி

Updated On : 27 டிசம்பர், 2023 at 5:31 PM
பகிர்:

நாமக் கல், செப். 15: சத் து ண வுத் திட் டத் தில் வாரம் 5 நாட் கள் முட்டை வழங் கப் ப டும் என அறி விக் கப் பட் டுள் ள தால் வாரந் தோ றும் 3.50 கோடி முட் டை கள் கொள் மு தல் செய் யப் ப டும் நிலை உரு வா கி யுள் ளது.

தமி ழ கத் தில் முட்டை உற் பத் தி யில் வெண் மைப் புரட் சியை ஏற் ப டுத்தி வரு வ தில் நாமக் கல் மண் ட லம் முன் னிலை வகிக் கி றது. இங்கு, ஆயி ரத் துக் கும் மேற் பட்ட கோழிப் பண் ணை கள் உள் ளன. மொத் தம் 4.32 கோடி முட் டைக் கோழி கள் வளர்க் கப் ப டு கின் றன. நாள் தோ றும் 2.61 கோடி முட் டை கள் உற் பத்தி செய் யப் ப டு கின் றன. மொத்த உற் பத் தி யில் 15 சத வீ தம் ஏற் று ம திக் கும், 10 சத வீ தம் முட் டைப் பவு டர் உற் பத் திக் கும் பயன் ப டுத் தப் ப டு கி றது.

இவை தவிர, தமி ழக அர சின் சத் து ண வுத் திட் டத் துக் காக வாரம் 2.40 கோடி முட் டை கள் அனுப் பப் பட்டு வந் தன. கடந்த சில மாதங் க ளாக கோழித் தீவ னத் தின் விலை கடு மை யாக உயர்ந்து வரு கி றது. தீவன மூலப் பொருட் க ளில் முக் கி யப் பங்கு வகிக் கும் மக் காச் சோளத் தின் விலை தற் போது கிலோ | 13 என்ற விலைக்கு விற் ப னை யா கி றது. கடந் தாண் கிலோ ரூ. 9-க்கு விற் ப னை யா னது. ஒரு மூட்டை மக் காச் சோளத் தின் விலை | 1,280 ஆக உள் ளது. இத னால் ஒரு முட்டை உற் பத்தி செய்ய ரூ. 2.25 காசு கள் செல வா கி றது என் கின் ற னர் கோழிப் பண் ணை யா ளர் கள். உற் பத்தி செல வுக் கும், விற் பனை விலைக்கு ஒப் பி டு கை யில் தொழில் நசி வ டை யும் சூழல் உள் ள தா க வும், சத் து ண வுத் திட் டத் தில் தின மும் முட்டை வழங்க தமி ழக அரசு நட வ டிக்கை எடுக்க வேண் டும் கோழிப் பண் ணை யா ளர் கள் கோரிக்கை விடுத் தி ருந் த னர்.

இந் நிலை யில், வாரம் 5 முட் டை கள் வழங் கு வ தாக தமி ழக அரசு புதன் கி ழமை அறி வித் துள் ளது. அர சின் இந்த அறி விப் பால் நாமக் கல் மண் ட லத் தில் இருந்து இனி சத் து ண வுத் திட் டத் துக் காக கூடு தல் முட் டை கள் கொள் மு தல் செய் யப் ப டும். ஒரு முட்டை வழங்க 70 லட் சம் முட் டை கள் கொள் மு தல் செய் யப் பட்டு வந் தன. தற் போது, 5 முட் டை கள் என் ப தால் வாரம் 3.50 கோடி முட் டை கள் கொள் மு தல் செய் யப் ப டும். இது வரை வாரம் 2.10 கோடி முட் டை கள் என் றி ருந் தது. தற் போது கூடு த லாக 1.40 கோடி முட் டை கள் கொள் மு தல் செய் யப் ப ட வுள் ளது.

தமி ழக கோழிப் பண் ணை க ளின் இரண்டு நாளைய மொத்த உற் பத் தி யில் 80 சத வீ தத்தை தமி ழக அரசே கொள் மு தல் செய் யும் சூழல் உரு வா கி யுள் ளது. இதன் மூலம் கோழிப் பண் ணை யா ளர் க ளும், கோழிப் பண் ணைத் தொழி லும் கூடு தல் பாது காப்பு பெற் றுள் ளது.

இது தொடர் பாக, நாமக் கல் மண் டல தேசிய முட்டை ஒருங் கி ணைப் புக் குழு தலை வர் டாக் டர் பி. செல் வ ராஜ் கூறி யது:

கோழித் தீவ னத் துக் கான விற் பனை வரி யைத் தள் ளு படி செய்த முதல் வர் கரு ணா நிதி, சத் து ண வில் ஒரு முட்டை வழங் கும் திட் டத்தை அறி வித் தார். இதன் பிறகு 2 முட்டை அறி விக் கப் பட்டு அடுத் த ப டி யாக 3 முட்டை என உயர்த் தப் பட் டது. தற் போது, 5 முட்டை என்ற திட் டத் தை யும் முதல் வர் தான் அறி வித் துள் ளார்.

தொடர்ச் சி யாக கோழிப் பண் ணைத் தொழில் வளர்ச் சிக் கும், பண் ணை யா ளர் க ளுக் கும் நலன் சார்ந்த திட் டங் களை அறி வித்து வரும் முதல் வ ருக்கு நன் றி யைத் தெரி வித் துக் கொள் கி றோம். வாரம் 5 முட்டை என் பது கோழிப் பண் ணைத் தொழி லுக்கு கிடைத்த வரப் பி ர சா தம். இனி, தமி ழக கோழிப் பண் ணைத் தொழில் ஏறு மு கத் துக் குச் செல் லும் என் றார்.

முழு கட்டுரையைப் படிக்க →