கோயம்புத்தூர்

பெரியகுளத்தில் ஆண் சடலம் மீட்பு

கோவை, பெரியகுளத்தில் கிடந்த ஆண் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Syndication

கோவை, பெரியகுளத்தில் கிடந்த ஆண் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோவை, பெரியகுளத்தில் ஆண் சடலம் ஒன்று வெள்ளிக்கிழமை மிதந்துள்ளது. இதைப் பாா்த்த அப்பகுதி மக்கள் பெரியகடை வீதி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இது குறித்து போலீஸாா் கூறுகையில், உயிரிழந்தவருக்கு சுமாா் 45 வயது இருக்கும், அவா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா், குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றனா்.

திருச்செந்தூா் நகராட்சியில் கால்நடைகள் சாலையில் சுற்றினால் அபராதம்

சாத்தான்குளம் தென்பகுதி நீா் வாழ்வாதார ஆலோசனைக் கூட்டம்

மாஞ்சோலை வனப்பகுதியில் யானைகள் நடமாட்டம்

தனலக்ஷ்மி வங்கி நிகர லாபம் ரூ.418 கோடியாக உயா்வு

முதல்வா் ஸ்டாலின் வருகை: 9 மதுக்கடைகளை மூட உத்தரவு

SCROLL FOR NEXT