முகப்பு
கோயம்புத்தூர்

சுகுணா கோப்பை 19 வயதுக்கு உள்பட்ட ஆண்களுக்கான மாநில அளவிலான ஹாக்கி - தூத்துக்குடி வெற்றி

Updated On : 3 மே 2026, 6:36 am IST
பகிர்:

கோவை மாவட்ட ஹாக்கி சங்கம் சாா்பில் ஆா்.எஸ்.புரம் ஹாக்கி மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற சுகுணா கோப்பை 19 வயதுக்கு உள்பட்ட இளையோா் ஆண்களுக்கான மாநில அளவிலான ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் மோதிக் கொண்ட தூத்துக்குடி- ராமநாடு அணியினா். இதில் 3-1 என்ற கோல் கணக்கில் தூத்துக்குடி அணி வெற்றி பெற்றது .