கோவை - சென்னை சதாப்தி ரயிலில் அதிநவீன பெட்டி மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு
கோவை - சென்னை சதாப்தி ரயிலில் இணைக்கப்பட்டுள்ள அதிநவீன ரயில் பெட்டி மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
கோவை - சென்னை சதாப்தி ரயிலில் இணைக்கப்பட்டுள்ள அதிநவீன ரயில் பெட்டி மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
கோவை - சென்னை சென்ட்ரல் சதாப்தி ரயிலில் (எண் 12243 - 12244) தாற்காலிகமாக மார்ச் 28-ஆம் தேதி வரை இணைக்கப்பட்டிருந்த அதிநவீன ரயில் பெட்டி (அனுபூதி), மேலும் 3 மாதங்களுக்கு அதாவது ஜூன் 30-ஆம் தேதி வரை தாற்காலிக அடிப்படையில் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
இதை பயணிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தென்னக ரயில்வேயின் சேலம் கோட்டம் தெரிவித்துள்ளது.