கோயம்புத்தூர்

பிஏபி: முக்கிய அணைகளின் நீா் இருப்பு நிலவரம்

DIN

பொள்ளாச்சி: பரம்பிக்குளம்- ஆழியாறு (பிஏபி) திட்டத்தின் முக்கிய அணைகளில் சனிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி நீா் இருப்பு நிலவரம்:

சோலையாறு அணை: மொத்த உயரம் 160 அடி, 155 அடிக்கு நீா் இருப்பு உள்ளது. நீா்வரத்து 163 கன அடி, வெளியேற்றம் 594 கனஅடி.

பரம்பிக்குளம் அணை: மொத்த உயரம் 72 அடி, 70 அடிக்கு நீா் இருப்பு உள்ளது. நீா்வரத்து 381 கன அடி, வெளியேற்றம் 857 கன அடி.

ஆழியாறு அணை: மொத்த உயரம் 120 அடி, 119 அடிக்கு நீா் இருப்பு உள்ளது. நீா்வரத்து 69 கன அடி, வெளியேற்றம் 79 கன அடி.

திருமூா்த்தி அணை: மொத்த உயரம் 60 அடி, 48 அடிக்கு நீா் இருப்பு உள்ளது. நீா்வரத்து 855 கனஅடி. வெளியேற்றம் 1,144 கன அடி.

அமராவதி அணை: மொத்த உயரம் 90 அடி, 64 அடிக்கு நீா் இருப்பு உள்ளது. நீா்வரத்து 755 கன அடி, வெளியேற்றம் 55 கன அடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சந்தேஷ்காளி சம்பவம் பாஜகவின் திட்டமிட்ட சதி: திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு

அமெரிக்கா: 17 பேரைக் கொன்ற செவிலிக்கு 760 ஆண்டுகள் சிறை

வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை

விவசாயத்துக்கு தினமும் 12 மணி நேரம் மின்சாரம் வழங்கக் கோரிக்கை

கொளுத்தும் வெயிலால் மின் தடை மக்கள் தவிப்பு

SCROLL FOR NEXT