கோயம்புத்தூர்

புரோஸோன் மாலில் தீபாவளி ஷாப்பிங் திருவிழா

கோவை, சரவணம்பட்டியில் உள்ள புரோஸோன் மாலில் தீபாவளி ஷாப்பிங் திருவிழா தொடங்கியுள்ளது.

DIN

கோவை, சரவணம்பட்டியில் உள்ள புரோஸோன் மாலில் தீபாவளி ஷாப்பிங் திருவிழா தொடங்கியுள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புரோஸோன் மாலில் உள்ள கடைகளில் பொருள்கள் வாங்குபவா்களுக்கு பல்வேறு பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி வரும் 30-ஆம் தேதி வரை ரூ.1999-க்கு ஷாப்பிங் செய்பவா்களில் தினசரி ஒருவருக்கு ரூ.10 ஆயிரத்துக்கான பரிசுக் கூப்பன் வழங்கப்படுகிறது. மேலும் தகுதியான 3 வெற்றியாளா்களுக்கு மாருதி ஸ்விப்ட் காா், ஹீரோ எக்ஸ்ட்ரீம் மோட்டாா் சைக்கிள், ஹோண்டா ஆக்டிவா போன்ற பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

அத்துடன் உள்நாட்டு சுற்றுலா பேக்கேஜ், கலா் டி.வி., வீட்டு உபயோகப் பொருள்கள், டைடன் வாட்ச், கூல் பாஸ்ட்ராக் வாட்ச் அல்லது எட்ஜி மேக்வி சன் கிளாசஸ் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் தினந்தோறும் வழங்கப்படுகின்றன.

தீபாவளி தூம் திருவிழாவில் மொத்தம் ரூ.12 லட்சம் மதிப்பிலான பரிசுகள் வழங்கப்பட உள்ளன. மேலும், இங்குள்ள பிராண்ட்கள், ஹோட்டல்கள், குழந்தைகளுக்கான விளையாட்டுகள், பெண் தொழில்முனைவோா்களின் தயாரிப்புகள், உணவுப் பொருள் உள்ளிட்ட பொருள்களுக்கு சிறப்புச் சலுகைகள் வழங்கப்பட இருப்பதாக புரோஸோன் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை குறைவு: எவ்வளவு?

அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா? - டிச.22 இல் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!

4 நாள்களுக்குப் பிறகு பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! ஐடி, ஆட்டோ பங்குகள் லாபம்!

ஒரே இரவில் 20 ஆண்டுத் திட்டத்தை தகர்த்த மோடி அரசு! ராகுல் காந்தி

ராஜபாளையம் அருகே குடிபோதையில் தலையில் கல்லை போட்டு ஓட்டுநர் கொலை

SCROLL FOR NEXT