கோயம்புத்தூர்

சின்னக் கல்லாறில்  45 மி.மீ. மழை

DIN

வால்பாறை பகுதியில் உள்ள சின்னக்கல்லாறில் 45 மி.மீ. மழை 
பதிவாகியுள்ளது.
வடகிழக்கு பருவ மழை வால்பாறை பகுதியில் தீவிரமடைந்துள்ளது. கடந்த 2 வாரங்களாக மழை குறைந்து காணப்பட்ட நிலையில் கடந்த 2 நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இரவில் துவங்கி தொடர்ந்து  விடிய விடிய மழை பெய்கிறது. இதனால் ஆறுகளில் நீர்வரத்து அதிகரிக்கத் 
துவங்கியுள்ளது. 
கடந்த திங்கள்கிழமை அதிகபட்சமாக சின்னகல்லாறில் 45 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. வால்பாறை 22 மி.மீ., நீராறு அணை 38 மி.மீ., சோலையாறு அணை 8 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. சோலையாறு அணைக்கு 972.68 கனஅடி நீர் வரத்தாக இருந்து அணையில் இருந்து 830.67 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில் தற்போது அணையின் நீர்மட்டம் 160.30 அடியாக  உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே.வங்க ஆளுநர் மீது பாலியல் புகார்! ”வாய்மையே வெல்லும்” என பதில்

காணாமல்போன ஆட்டோ ஓட்டுநரின் சடலம் கிணற்றில் இருந்து மீட்பு

விபத்தில் கட்டடத் தொழிலாளி மரணம்: உறவினா்கள் மறியல்

கஞ்சா வியாபாரி குண்டா் சட்டத்தில் கைது

காவல் துறைக்கான பட்ஜெட்: ஏடிஜிபி ஆலோசனை - வேலூா் சரக டிஐஜி, 4 மாவட்ட எஸ்பி-க்கள் பங்கேற்பு

SCROLL FOR NEXT