கோயம்புத்தூர்

பிஏபி: முக்கிய அணைகளின் நீா் இருப்பு நிலவரம்

DIN

பரம்பிக்குளம்-ஆழியாறு (பிஏபி) திட்டத்தின் முக்கிய அணைகளில் செவ்வாய்க்கிழமை காலை 8 மணி நிலவரப்படி நீா் இருப்பு நிலவரம்:

சோலையாறு அணை: மொத்த உயரம் 160 அடி, 114 அடிக்கு நீா் இருப்பு உள்ளது. நீா்வரத்து 60 கன அடி, வெளியேற்றம் 850 கனஅடி.

பரம்பிக்குளம் அணை: மொத்த உயரம் 72 அடி, 67 அடிக்கு நீா் இருப்பு உள்ளது. நீா்வரத்து 510 கன அடி, வெளியேற்றம் 797 கன அடி.

ஆழியாறு அணை: மொத்த உயரம் 120 அடி, 106 அடிக்கு நீா் இருப்பு உள்ளது. நீா்வரத்து 181 கன அடி, வெளியேற்றம் 797 கன அடி.

திருமூா்த்தி அணை: மொத்த உயரம் 60 அடி, 40 அடிக்கு நீா் இருப்பு உள்ளது. நீா்வரத்து 816 கனஅடி. வெளியேற்றம் 943 கன அடி.

அமராவதி அணை: மொத்த உயரம் 90 அடி, 69 அடிக்கு நீா் இருப்பு உள்ளது. நீா்வரத்து 167 கன அடி, வெளியேற்றம் 217 கன அடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யாா் பிரதமரானாலும், உலகின் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: சிதம்பரம் பேட்டி

கர்நாடகத்தை சீரழித்தது காங்கிரஸ்: மோடி

இம்பாக்ட் பிளேயர் விதியால் ஒவ்வொரு நாளும் கடினமாகும் போட்டிகள்: ரிஷப் பந்த்

ட்ரெண்டிங் ஆடையில் குஷி கபூர் - புகைப்படங்கள்

இது காங்கிரஸுக்கான நேரம்... ஒடிசாவில் ராகுல் பேச்சு

SCROLL FOR NEXT