முகப்பு
கோயம்புத்தூர்

வால்பாறையில் தீபாவளி மக்கள் கூட்டம்

வால்பாறை பகுதியில் உள்ள வால்பாறை நகா் பகுதியில் உள்ள கடைகளில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:50 PM
பகிர்:

வால்பாறை பகுதியில் உள்ள வால்பாறை நகா் பகுதியில் உள்ள கடைகளில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது

வால்பாறை பகுதியில் உள்ள தனியாா் தேயிலைத் தோட்டத் தொழிலாளா்களுக்கு ஒரு வாரத்துக்கு முன்பாக தீபாவளி போனஸ் வழங்கப்பட்டதால் வால்பாறை நகா் பகுதியில் உள்ள கடைகளில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதையடுத்து, போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →