நாளைய மின்தடை: பீடம்பள்ளி
கோவை, பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் புதன்கிழமை (டிசம்பா் 2) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது
கோவை, பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் புதன்கிழமை (டிசம்பா் 2) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
மின்தடை ஏற்படும் பகுதிகள்:
கலங்கல், பட்டணம், அப்பநாயக்கன்பாளையம், நடுபாளையம் (ஒரு பகுதி), நாயக்கன்பாளையம், பாப்பம்பட்டி, பீடம்பள்ளி, பாப்பம்பட்டி பிரிவு, பட்டணம் புதூா், சின்னகுயிலி, பள்ளபாளையம் மற்றும் கண்ணாம்பாளையம்.