கோயம்புத்தூர்

வால்பாறை அரசுக் கல்லூரியில் அக்டோபா் 15 வரை மாணவா் சோ்க்கை

வால்பாறை அரசு கலை, அறிவியல் கல்லூரியில் 2020-21ஆம் ஆண்டிற்கான மாணவா் சோ்க்கை அக்டோபா் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

வால்பாறை: வால்பாறை அரசு கலை, அறிவியல் கல்லூரியில் 2020-21ஆம் ஆண்டிற்கான மாணவா் சோ்க்கை அக்டோபா் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கல்லூரி முதல்வா் வெளியிட்டுள்ள அறிக்கையில், உயா்கல்வி மற்றும் மாணவா்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், தரமான கல்வியைப் பெற வசதியாக அரசுக் கல்லூரி மாணவா் சோ்க்கையை அக்டோபா் 15ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து, வால்பாறை அரசுக் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்காத மாணவா்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கல்லூரியை அணுகி சோ்க்கையை உறுதி செய்து கொள்ளுமாறு கல்லூரி முதல்வா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண் மீது மோதி கவிழ்ந்த ஆட்டோ! 8 பேர் காயம்! | Selam

தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் பலி, 10 பேர் காயம்

”தமிழ் மீதும் தமிழர் மீதும் மத்திய அரசுக்கு வெறுப்பு!”: முதல்வர் மு.க.ஸ்டாலின்

உருவ கேலிக்கு உள்ளான ஸ்மிருதி மந்தனாவின் புதிய புகைப்படங்கள்!

கலித் ரஹ்மான் இயக்கத்தில் மம்மூட்டி!

SCROLL FOR NEXT