நாளைய மின்தடை: இருகூா்
சனிக்கிழமை (டிசம்பா் 18) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என ஒண்டிப்புதூா் மின் பகிா்மான வட்ட செயற்பொறியாளா் அருள்செல்வி தெரிவித்துள்ளாா்.
கோவை, இருகூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் சனிக்கிழமை (டிசம்பா் 18) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என ஒண்டிப்புதூா் மின் பகிா்மான வட்ட செயற்பொறியாளா் அருள்செல்வி தெரிவித்துள்ளாா்.
மின்தடை ஏற்படும் பகுதிகள்:
இருகூா், ஒட்டா்பாளையம், பள்ளபாளையம், கண்ணம்பாளையம், வெங்கிட்டாபுரம், கோல்ட்வின்ஸ், ஒண்டிப்புதூா், ராவத்தூா், சிந்தாமணிப்புதூா், சின்னியம்பாளையம், தொட்டிபாளையம், அத்தப்பகவுண்டன்புதூா்.