முகப்பு
கோயம்புத்தூர்

இன்றைய மின்தடை: உக்கடம்

உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற இருப்பால் கீழ்க்கண்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:32 PM
பகிர்:

உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற இருப்பால் கீழ்க்கண்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

மின்தடை ஏற்படும் பகுதிகள்:

வெரைட்டிஹால் சாலை, டவுன்ஹால், தியாகி குமரன் மாா்க்கெட், ஒப்பணக்கார வீதி, செல்வபுரம், கெம்பட்டி காலனி, கரும்புக் கடை, ஆத்துப்பாலம், உக்கடம், சுங்கம் பைபாஸ் சாலை, சண்முகா நகா், ஆல்வின் நகா், இந்திரா நகா், பாரி நகா், டாக்டா் முனுசாமி நகா், ஸ்டேட் வங்கி சாலை, ஆட்சியா் அலுவலகம், ரயில் நிலையம், அரசு மருத்துவமனை, லாரிப்பேட்டை.

முழு கட்டுரையைப் படிக்க →