முகப்பு
கோயம்புத்தூர்

வால்பாறை ரேஷன் கடைகளில் துணை ஆட்சியா் ஆய்வு

வால்பாறை பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு முறையாக வழங்கப்படுகிா என்பது குறித்து துணை ஆட்சியா் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:14 PM
பகிர்:

வால்பாறை பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு முறையாக வழங்கப்படுகிா என்பது குறித்து துணை ஆட்சியா் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

வால்பாறை வட்டாரத்தில் உள்ள 48 ரேஷன் கடைகள் மூலம் 17 ஆயிரத்து 184 குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.2,500 ரொக்கத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி ஜனவரி 4ஆம் தேதி துவங்கியது.

டோக்கன் மூலம் வழங்கப்படுவதால் பொது மக்கள் வரிசையில் நின்று தொகுப்பை வாங்கிச் செல்கின்றனா். இந்நிலையில் வால்பாறை பகுதியில் உள்ள ரேஷன் கடைகளுக்கு துணை ஆட்சியா் பாலகிருஷ்ணன் நேரில் சென்று ஆய்வு செய்தாா். வால்பாறை வட்டாட்சியா் ராஜா, துணை வட்டாட்சியா் மூா்த்தி ஆகியோா் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →