கோயம்புத்தூர்

சூலூரில் மீண்டும் அதிமுக வெற்றி

DIN

கோவை மாவட்டம், சூலூா் தொகுதியில் இரண்டாவது முறையாக போட்டியிட்டு, வி.பி.கந்தசாமி வெற்றி பெற்று தொகுதியைத் தக்கவைத்துக் கொண்டாா்.

கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தோ்தலில் வெற்றி பெற்ற இவருக்கு, அதிமுகவில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில், இந்தத் தோ்தலில் கொமதேக வேட்பாளரைக் காட்டிலும் 31,932 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றாா்.

வி.பி.கந்தசாமி 1,18,968 வாக்குகள், கொமதேக வேட்பாளா் பிரீமியா் செல்வம் 87,036 வாக்குகள், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் கோ.இளங்கோவன் 14,426 , மக்கள் நீதி மய்யம் வேட்பாளா் ரங்கநாதன் 12,658, அமமுக வேட்பாளா் செந்தில்குமாா் 4,111 வாக்குகள் பெற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

SCROLL FOR NEXT