நாளைய மின்தடை: சூலூா்
சூலூா், டி.எம்.நகா், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூா், பி.எஸ்.நகா், கண்ணாம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூா்.
சூலூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் சனிக்கிழமை (நவம்பா் 20) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
மின்தடை ஏற்படும் பகுதிகள்:
சூலூா், டி.எம்.நகா், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூா், பி.எஸ்.நகா், கண்ணாம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூா்.