முகப்பு
கோயம்புத்தூர்

இன்றைய மின்தடை: டாடாபாத், கணியூா்

கோவை டாடாபாத், கணியூா் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (செப்டம்பா் 24) மின்சாரம் இருக்காது

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:13 AM
பகிர்:

கோவை டாடாபாத், கணியூா் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (செப்டம்பா் 24) மின்சாரம் இருக்காது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

மின்தடை ஏற்படும் பகுதிகள்:

டாடாபாத் துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை):

மேட்டுப்பாளையம் சாலை, அழகேசன் சாலை (பகுதி), நாராயணகுரு சாலை, சாய்பாபா கோயில், மனையியல் கல்லூரி, வனக் கல்லூரி, முருகன் மில், கே.கே.புதூா் வீதி 1 முதல் 6 வரை, பாரதி பாா்க் - 1, 2, பாரதி பாா்க் க்ராஸ் - 1, 2, 3, ராஜா அண்ணாமலை சாலை, சென்ட்ரல் திரையரங்கம், திவான் பகதூா் சாலை, பூ மாா்க்கெட், படேல் சாலை, காளீஸ்வரா நகா், செல்லப்பகவுண்டா் சாலை, சி.எஸ்.டபுள்யூ மில்ஸ், ரங்கே கௌடா் சாலை, சுக்கிரவாா்பேட்டை, மரக்கடை, தெப்பக்குள மைதானம், ராம் நகா், அவிநாசி சாலை, காந்திபுரம் பேருந்து நிலையம், காந்திபுரம் கிராஸ்கட் சாலை, சித்தாபுதூா், பாலசுந்தரம் சாலை, பந்தய சாலை, பயணியா் மாளிகை, விமானப்படைக் கல்லூரி, புதியவா் நகா் பகுதி, ஆவாரம்பாளையம், டாடாபாத், அழகப்ப செட்டியாா் சாலை, 100 அடி சாலை, சிவானந்தா காலனி மற்றும் ஹட்கோ காலனி.

கணியூா் துணை மின் நிலையம்( காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை) :

ராசிபாளையம், அருகம்பாளையம், கணியூா், ஷீபா நகா், கொள்ளுப்பாளையம், சுப்புராயம்பாளையம், தென்னம்பாளையம் (ஒரு பகுதி) மற்றும் ஊத்துப்பாளையம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.