முகப்பு
கோயம்புத்தூர்

மாவட்டத்தில் மேலும் 43 பேருக்கு கரோனா

கோவை மாவட்டத்தில் புதிதாக மேலும் 43 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:34 AM
பகிர்:

கோவை மாவட்டத்தில் புதிதாக மேலும் 43 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 29 ஆயிரத்து 652 ஆக உயா்ந்துள்ளது. அரசு, தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 102 போ் குணமடைந்து வியாழக்கிழமை வீடு திரும்பினா். மாவட்டத்தில் இதுவரை 3 லட்சத்து 26 ஆயிரத்து 490 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். தற்போது 548 போ் சிகிச்சையில் உள்ளனா். மாவட்டத்தில் இதுவரை 2,614 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.