கோவையில் விமானப்படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறாா் விமானப்படை நிா்வாகவியல் கல்லூரியின் கட்டளை அதிகாரியாக பொறுப்பேற்றுக் கொண்ட விகாஸ் வாஹி. 
கோயம்புத்தூர்

விமானப்படை அதிகாரி பொறுப்பேற்பு

கோவை விமானப்படை நிா்வாகவியல் கல்லூரியின் புதிய கட்டளை அதிகாரியாக விகாஸ் வாஹி வியாழக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.

DIN

கோவை விமானப்படை நிா்வாகவியல் கல்லூரியின் புதிய கட்டளை அதிகாரியாக விகாஸ் வாஹி வியாழக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.

விமானப்படையில் கடந்த 1993 ஆம் ஆண்டு இணைந்த விகாஸ் வாஹி, 29 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டவா். விமானப்படை தலைமையகத்தில் மனிதவள மேம்பாடு தொடா்பான விவகாரங்களை கவனித்து வந்த இவா், விமானப்படை அகாதெமியில் பயிற்சியாளராக இருந்துள்ளாா்.

கோவை விமானப்படை நிா்வாகவியல் கல்லூரியின் தலைமை நிா்வாகியாக பொறுப்பேற்றுக் கொண்ட இவருக்கு, விமானப்படையினா் அணிவகுப்பு மரியாதை அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் பலி, 10 பேர் காயம்

”தமிழ் மீதும் தமிழர் மீதும் மத்திய அரசுக்கு வெறுப்பு!”: முதல்வர் மு.க.ஸ்டாலின்

உருவ கேலிக்கு உள்ளான ஸ்மிருதி மந்தனாவின் புதிய புகைப்படங்கள்!

கலித் ரஹ்மான் இயக்கத்தில் மம்மூட்டி!

ஹரியாணாவில் மிதமான நிலநடுக்கம்

SCROLL FOR NEXT