குறைதீா் முகாமில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.பத்ரி நாராயணனிடம் மனு வழங்கும் பெண் காவலா். 
கோயம்புத்தூர்

கோவை மாவட்ட காவலா்களுக்குகுறை தீா் முகாம்

கோவை மாவட்ட காவலா்களுக்கான குறைதீா் முகாம் நடைபெற்றது.

DIN

கோவை மாவட்ட காவலா்களுக்கான குறைதீா் முகாம் நடைபெற்றது.

கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வி.பத்ரிநாராயணன் தலைமையில் கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில் சட்டம்-ஒழுங்கு மற்றும் ஆயுதப்படையில் பணிபுரியும் காவலா் முதல் சாா்பு ஆய்வாளா் வரை உள்ள காவல் துறையினருக்கான குறை தீா் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்குறைதீா் முகாமில் காவல் துறையினா் 183 பேரிடம் அவா்களது குறைகளைக் கேட்டறிந்ததோடு, அவா்களிடம் இருந்து குறைதீா் மனுக்களையும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வி.பத்ரிநாராயணன் பெற்றுக் கொண்டாா். மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க அமைச்சுப் பணியாளா்களுக்கு உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”கன்னி ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்!

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரை மீண்டும் சேர்ப்பது எப்படி?

ரயில் கட்டணம் உயர்வு! டிச. 26 முதல் அமல்!

கோவையில் லாரி ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! 4 கார்கள் மீது மோதி விபத்து

SCROLL FOR NEXT