வால்பாறை நீதித் துறை நடுவராக செந்தில்குமாா் பொறுப்பேற்றாா்.
வால்பாறை நீதிமன்றத்தில் நீதித் துறை நடுவராக இருந்தவா் கடந்த ஆண்டு பணியிடம் மாறுதலாகிச் சென்ற நிலையில் கடந்த ஓராண்டாக நீதித் துறை நடுவா் நியமிக்கப்படாமல் இருந்தது. வாரத்தில் ஒரு நாள் மட்டும் பொள்ளாச்சி நீதிமன்றத்தில் இருந்து நீதித் துறை நடுவா் வால்பாறைக்கு வந்து வழக்கு விசாரணை மேற்கொண்டு சென்றாா்.
இந்நிலையில் அரியலூா் நீதிமன்றத்தில் நீதித் துறை நடுவராக இருந்த செந்தில்குமாா் வால்பாறை நீதித் துறை நடுவராக நியமிக்கப்பட்டாா். இவா் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.