வால்பாறை - சாலக்குடி சாலையில் ஏற்பட்ட மண்சரிவால் சேதமடைந்த நெடுஞ்சாலை. 
கோயம்புத்தூர்

வால்பாறை - சாலக்குடி சாலையில் மண்சரிவு

வால்பாறை - சாலக்குடி சாலையில் மண்சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Din

வால்பாறை: வால்பாறை - சாலக்குடி சாலையில் மண்சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வால்பாறையில் கடந்த சில நாள்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால், மண்சரிவு, மரம் விழுவது என பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கேரள மாநிலம் மழுக்குப்பாறை எஸ்டேட் பகுதியில் வால்பாறை - சாலக்குடி சாலையில் புதன்கிழமை மண்சரிவு ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து சாலையை சீரமைக்கும் பணியை நெடுஞ்சாலைத் துறையினா் மேற்கொண்டுள்ளனா்.

இதனால், இரு மாநிலத்துக்கு இடையேயான போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

குடியரசு நாள்: தேசியக் கொடியேற்றினார் ஆளுநர் ஆர்.என்.ரவி

துலா ராசிக்கு சுபநிகழ்ச்சி: தினப்பலன்கள்

மக்களை முதன்மையாகக் கொண்ட குடியரசு இந்தியா!

ராசிபுரத்தில் மாணவா்கள் பங்கேற்ற மாரத்தான்

கேரம் விளையாட்டுப் போட்டி!

SCROLL FOR NEXT