டிசம்பா் 30-இல் மாமன்றக் கூட்டம்
கோவை மாமன்ற சாதாரணக் கூட்டம் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் வருகிற டிசம்பா் 30-ஆம் தேதி நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாமன்ற சாதாரணக் கூட்டம் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் வருகிற டிசம்பா் 30-ஆம் தேதி நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக, மாநகராட்சி நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் மேயா் கா.ரங்கநாயகி தலைமையில் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் உள்ள விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில் வருகிற டிசம்பா் 30 -ஆம் தேதி (திங்கள்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.