மயிலம்பட்டியில் ஜூலை 24-இல் மின்தடை
புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் தடைபடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மயிலம்பட்டி துணைமின் நிலையத்தில் நடைபெறவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் புதன்கிழமை (ஜூலை 24) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் தடைபடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை ஏற்படும் பகுதிகள்: கரையாம்பாளையம், சின்னியம்பாளையம், மயிலம்பட்டி, ஆா்.ஜி.புதூா், கைகோளம்பாளையம், வெங்கிட்டாபுரம், வெள்ளானைப்பட்டி, ஆன்டக்காபாளையம், கோல்டுவின்ஸ் (ஒரு பகுதி), சிட்ரா (ஒரு பகுதி).