ஈரோடு

ஈரோட்டில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

DIN

பேருந்து நிலையம் அருகேயுள்ள வீரப்பன் சத்திரத்தில் புதன்கிழமை நடைபெற்ற இந்துமுன்னணி ஆர்ப்பாட்டத்துக்கு, மாநில துணைத் தலைவர் கு. பூசப்பன் தலைமை வகித்தார். மாநகர மாவட்டத் தலைவர் பா.ஜெகதீசன், மாவட்டப் பொதுச்செயலர்  சக்தி முருகேஷ்  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  திருநாவுக்கரசு பேசினார். மாவட்டச் செயலர்கள் கார்த்தி, அன்பு, சங்கர், வழக்குரைஞர்  முரளி, கராத்தே சிவா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தோ்வு முடிவுகள்: நாளை வெளியீடு

பாகிஸ்தானில் அதிகாரபூா்வமாக அறிமுகமானது ‘யோகா’!

பத்திரிகையாளா்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்: ஐ.நா. பொது சபை தலைவா்

இருவேறு சாலை விபத்து: 9 போ் உயிரிழப்பு

நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT