ஈரோடு

பவானி செல்லியாண்டியம்மன் கோயில் ஆடிப்பூரத் திருவிழா

DIN

பவானி செல்லியாண்டியம்மன் கோயிலில் ஆடிப்பூரத் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி,   பவானி கூடுதுறை காவிரி ஆற்றிலிருந்து சிறப்பு வழிபாடுகளுடன்108 பால்குட ஊர்வலம் நடைபெற்றது.  நகரின் பிரதான வீதிகளில் வழியாகச் சென்ற இந்த ஊர்வலம் செல்லியாண்டி அம்மன் கோயிலில் முடிவடைந்தது.  இதையடுத்து,  அம்மனுக்கு பாலாபிஷேக வழிபாடு செய்யப்பட்டது.  தொடர்ந்து,  பிரசாதமும், அன்னதானமும்
வழங்கப்பட்டது.
இதையடுத்து,  மதுரை மீனாட்சி அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.  விழாவுக்கான ஏற்பாடுகளை ஆடிப்பூர வழிபாட்டுக் குழுத் தலைவர் பூபதி ராஜமன்னன் தலைமையில் உபயதாரர்கள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 போட்டிகள் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கானது: பாட் கம்மின்ஸ்

மே.வங்கம்: 25,000 ஆசிரியர் பணி நியமனங்கள் ரத்து - இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

பைத்தான் குழுவை பணிநீக்கம் செய்த கூகுள்! மென்பொருள் துறையில் அதிர்ச்சி!!

ஆண்டுதோறும் பாடப்புத்தகங்களை மதிப்பாய்வு செய்ய என்சிஇஆர்டிக்கு கல்வி அமைச்சகம் அறிவுறுத்தல்!

நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது அறிவித்த திருமாவளவன்! | செய்திகள்: சிலவரிகளில் | 29.04.2024

SCROLL FOR NEXT