ஈரோடு

டெங்கு கொசு ஒழிப்புப் பணி

DIN

சென்னிமலை பேரூராட்சிப் பகுதியில் கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு டெங்கு கொசு ஒழிப்புப் பணி நடைபெற்று வருகிறது. 
 சென்னிமலை பேரூராட்சி பகுதிக்கு உள்பட்ட அருணாகிரிநாதர் வீதியில் டெங்கு கொசு ஒழிப்பு பணி சனிக்கிழமை நடைபெற்றது. சென்னிமலை செயல் அலுவலர் கிருஷ்ணன், சுகாதார மேற்பார்வையாளர் ஹக்கீம் சேட் ஆகியோர் மேற்பார்வையில் 
பணியாளர்கள் வீடுவீடாக ஆய்வு செய்தனர். பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள தண்ணீரில் அபேட் மருந்து ஊற்றினர். மேலும், சுற்றுப்புறப் பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள அப்பகுதி மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 5-இல் நீட் தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 6,120 போ் எழுதுகின்றனா்

ராஜா வாய்க்காலுக்கு தண்ணீா் திறக்க விவசாயிகள் கோரிக்கை

ரூ. 11.30 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

கணினிவழிக் குற்றங்கள் அதிகரிப்பு: பொதுமக்களுக்கு எஸ்.பி. எச்சரிக்கை

சிபிசில் நிறுவனத்தை கண்டித்து இரண்டாவது நாளாக உண்ணாவிரதம் மூதாட்டி மயக்கம்

SCROLL FOR NEXT