பண்ணாரிஅம்மன் கோயிலில் இன்று மறு பூஜை
பண்ணாரிஅம்மன் கோயில் குண்டம் விழா திங்கள்கிழமை (ஏப்ரல் 9) நிறைவுபெறுகிறது.
பண்ணாரிஅம்மன் கோயில் குண்டம் விழா திங்கள்கிழமை (ஏப்ரல் 9) நிறைவுபெறுகிறது.
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில் குண்டம் விழா மார்ச் 19-ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.
அதைத் தொடர்ந்துகிராமங்களில் அம்மன் வீதியுலா நடைபெற்றது.
ஏப்ரல்3-ஆம் தேதி நடைபெற்ற குண்டம் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.விழாவை ஒட்டி தினந்தோறும் பக்தர்கள்
கோயிலுக்குத் தரிசனம் செய்துவருகின்றனர். மறுபூஜை திருவிழா ஏப்ரல் 9-ஆம் தேதி நடைபெறுகிறது.