ஈரோடு

துலுக்கம்பாளையத்தில் விழிப்புணர்வுக் கூட்டம்

DIN

பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டையில் இயங்கும் சாய, தோல் ஆலை கழிவுகளால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச் சங்கத்தின் சார்பில், பனியம்பள்ளி ஊராட்சி, துலுக்கம்பாளைம் மாரியம்மன் கோவில் திடலில் விழிப்புணர்வுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சின்னசாமி, ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்கள் கந்தசாமி, பொன்னையன், பனியம்பள்ளி ஊராட்சி முன்னாள் தலைவர் சிவகுமார், சென்னிமலை ஒன்றியக் குழு முன்னாள் உறுப்பினர் சண்முகம் ஆகியோர், சிப்காட் ஆலை கழிவுகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், தற்போது அரசு எடுத்து வரும் நடவடிக்கை குறித்தும் விளக்கிப் பேசினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'மன்னித்துவிடுங்கள் அப்பா...' நீட் தேர்வு அழுத்தத்தால் மற்றொரு தற்கொலை!

லக்னௌ அணிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை இந்தியன்ஸ்!

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

SCROLL FOR NEXT