முகப்பு
ஈரோடு

செப்டம்பர் 3 மின்தடை: பெரியாண்டிபாளையம்

Updated On : 3 செப்டம்பர், 2018 at 6:49 AM
பகிர்:

ஈரோடு மாவட்டத்தில் பெரியாண்டிபாளையம் பகுதியில் திங்கள்கிழமை மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட தகவல்:
பெருந்துறை கோட்டத்தைச் சார்ந்த பெரியாண்டிபாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், இங்கிருந்து விநியோகம் பெறும் ஊத்துக்குளி ரோடு, மேலப்பாளையம்,  என்.புதூர், பனியம்பள்ளி, அ. தொட்டம்பட்டி, வாய்பாடிபுதூர், கவுண்டம்பாளையம், மாடுகட்டிபாளையம், எளையாம்பாளையம், துலுக்கம்பாளையம், பழனி ஆண்டவர் எஸ்இஇசட் ஆகிய பகுதிகளில் திங்கள்கிழமை (3.9.2018) காலை 9 மணி முதல் பிற்பகல் 2  மணி வரை மின்தடை ஏற்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.