ஈரோடு

தபால் நிலையம் முற்றுகை: எஸ்டிபிஐ கட்சியினர் 88 பேர் கைது

DIN

ஈரோடு தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட முயன்ற எஸ்டிபிஐ கட்சியைச் சேர்ந்த 88 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். 
தகவல் அறியும் உரிமைச் சட்டம், தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம், காஷ்மீர் மாநிலத்தில் 370 சட்டப் பிரிவு ரத்து செய்யப்பட்டதை கண்டித்து ஈரோடு தலைமை தபால் நிலையத்தை எஸ்டிபிஐ கட்சியின் மாவட்டத் தலைவர் முகமது ஹசன் அலி தலைமையில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். 
இதையடுத்து, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 21 பெண்கள் உள்பட 88 பேரைக் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் ஒருவர் பலி: இந்த ஆண்டு இதுவரை 9 பேர் பலி

புன்னகைக்கும் சித்தி இத்னானி போட்டோஷூட்

SCROLL FOR NEXT