முகப்பு
ஈரோடு

பி.எஸ்.என்.எல். சார்பில் இன்று சிறப்பு முகாம்

ஈரோடு பி.எஸ்.என்.எல். தொலைத் தொடர்பு மாவட்டத்தில் புதன்கிழமை சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

Updated On : 13 பிப்ரவரி 2019, 7:46 am IST
பகிர்:

ஈரோடு பி.எஸ்.என்.எல். தொலைத் தொடர்பு மாவட்டத்தில் புதன்கிழமை சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் புதிய 4ஜி சிம்களை நேசம் கோல்டு, மினிட் - செகன்ட் போன்ற தங்கள் தேவைக்கு ஏற்ற திட்டங்களில் பெற்று பிஎஸ்என்எல் நிறுவனத்தில்  இணையலாம். 
மேலும், பிற சேவை நிறுவனங்களில்  இருந்தும் அதே எண்ணை மாற்றாமல் எம்.என்.பி.  மூலமாக பி.எஸ்.என்.எல். சேவைக்கு மாறலாம் என அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.