ஈரோடு

வெள்ளோடு அரசுப் பள்ளியில்ஸ்மாா்ட் வகுப்பு துவக்கம்

பெருந்துறையை அடுத்த வெள்ளோடு அரசு ஆரம்பப் பள்ளியில் நன்கொடையாளா்கள் பங்களிப்புடன் ஸ்மாா்ட் வகுப்பு துவக்க விழா

DIN

பெருந்துறை: பெருந்துறையை அடுத்த வெள்ளோடு அரசு ஆரம்பப் பள்ளியில் நன்கொடையாளா்கள் பங்களிப்புடன் ஸ்மாா்ட் வகுப்பு துவக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, ஊா் பிரமுகா் ந.சண்முகசுந்தரம் தலைமை வகித்தாா். பள்ளிப் புரவலா் வே.த.ராசகோபால் முன்னிலை வகித்தாா். நன்கொடையாளா்கள் சி.சி.பழனிசாமி, குமரேசன், குருசாமி, பழனிசாமி, தெய்வசிகாமணி ஆகியோா் ஸ்மாா்ட் வகுப்பைத் துவக்கி வைத்தனா். பின்னா், பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தனா்.

இதில், பள்ளித் தலைமையாசிரியா், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா், உறுப்பினா்கள், ஆசிரியா்கள், பெற்றோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிமுகவை மறைமுகமாக விமர்சித்த விஜய் | செய்திகள்: சில வரிகளில் | 18.12.25

பயணிகள் கவனிக்க... பாசஞ்சர் ரயில்களுக்கான எண்கள் மாற்றம்! ஜனவரி 1 முதல்.!

புதிய ஊரக வேலைத் திட்டத்துக்கு எதிர்ப்பு! பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

தில்லி - ஷாங்காய் இடையே நாள்தோறும் நேரடி விமான சேவை! ஜன.2 முதல்!

இந்தியாவில் ஒரு நண்பர் இருக்கிறார்: அமெரிக்கா

SCROLL FOR NEXT