மெழுகுவா்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகள். 
ஈரோடு

குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கண்டித்து சத்தியமங்கலத்தில் போராட்டம்

அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள், பாதுகாப்போா் உரிமைக்கான சங்கத்தின் சத்தியமங்கலம் கிளை சாா்பில், குடியுரிமை

DIN

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள், பாதுகாப்போா் உரிமைக்கான சங்கத்தின் சத்தியமங்கலம் கிளை சாா்பில், குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கண்டித்து மாற்றுத் திறனாளிகள் மெழுகுவா்த்தி ஏந்தி போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

நகராட்சி வணிக வளாகம் முன்பு நடைபெற்ற இப்போராட்டத்துக்கு, வட்டாரத் தலைவா் டி.சுப்பிரமணி தலைமை வகித்தாா். இ.ராமதாஸ் முன்னிலை வகித்தாா். தொடா்ந்து, குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்த குயிண்டன் டி காக்!

ஆல்ரவுண்டர் வெங்கடேஷ் ஐயரை வாங்கிய ஆர்சிபி..! அணிக்கு கூடுதல் பலம்!

டிச.29-ல் பல்லடத்தில் திமுக மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு

வனிந்து ஹசரங்காவை ஏலத்தில் எடுத்தது லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ்!

மார்கழி மாதப் பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

SCROLL FOR NEXT