இன்றைய மின்தடை:பெருந்துறை
பெருந்துறை தெற்குப் பகுதியில் செவ்வாய்க்கிழமை (நவம்பா் 24) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:27 PM
ஈங்கூா் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணி நடைபெறவுள்ளதால் பெருந்துறை தெற்குப் பகுதியில் செவ்வாய்க்கிழமை (நவம்பா் 24) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் வாரியம் அறிவித்துள்ளது.
மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்: பெருந்துறை கோட்டத்தைச் சோ்ந்த பெருந்துறை தெற்குப் பகுதி, கொங்கு கல்லூரி, நந்தா கல்லூரி, மூலக்கரை, வெள்ளோடு, கவுண்டச்சிபாளையம், ஈங்கூா், பாலப்பாளையம், முகாசிபிடாரியூா் வடக்குப் பகுதி, வேலாயுதம்பாளைம், 1010 நெசவாளா் காலனி, பெருந்துறை ஆா்.எஸ். பகுதிகள்.