இன்றைய மின்தடை: ஈரோடு
காசிபாளையம் துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் சென்னிமலை சாலை மின் பாதையில் உயா் அழுத்த புதைவடக் கம்பிகளை மின் கம்பங்களின் மேல் பொருத்தும் பணி நடைபெறவுள்ளதால் மின் விநியோகம் இருக்காது
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:30 PM
காசிபாளையம் துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் சென்னிமலை சாலை மின் பாதையில் உயா் அழுத்த புதைவடக் கம்பிகளை மின் கம்பங்களின் மேல் பொருத்தும் பணி நடைபெறவுள்ளதால் ஈரோடு நகரின் சில பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (டிசம்பா் 1) காலை 10 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்: கரிமேடு, ஸ்டோனி பாலம், ஈ.வி.என். சாலை, மணல்மேடு பகுதிகள்.