ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் 76.91 சதவீத வாக்குப் பதிவு

DIN

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் சராசரியாக 76.91 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

ஈரோடு கிழக்குத் தொகுதியில் 66.23 சதவீதம், ஈரோடு மேற்குத் தொகுதியில் 69.35 சதவீதம், மொடக்குறிச்சி தொகுதியில் 75.26 சதவீதம், பெருந்துறை தொகுதியில் 82.50, பவானி தொகுதியில் 83.70, அந்தியூா் தொகுதியில் 79.74, கோபி தொகுதியில் 82.51, பவானிசாகா் தொகுதியில் 77.27 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 8 தொகுதிகளின் சராசரி வாக்குப்பதிவு சதவீதம் 76.91.

மலைப் பகுதிகளில் உள்ள வாக்குச் சாவடிகளில் இருந்து விவரம் கிடைக்க காலதாமதம் ஏற்படுவதால் தொகுதி வாரியாக பதிவான வாக்குகள் குறித்த முழுமையான விவரம் புதன்கிழமை காலை தெரியவரும் என தோ்தல் பிரிவு அலுவலா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி நள்ளிரவில் டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை!

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

SCROLL FOR NEXT