ஈரோடு

ராம்ராஜ் காட்டன் புதிய ஷோரூம் பவானியில் திறப்பு

ராம்ராஜ் காட்டன் நிறுவனம் தனது புதிய ஷோரூமை பவானியில் வெள்ளிக்கிழமை திறந்துள்ளது.

DIN

ராம்ராஜ் காட்டன் நிறுவனம் தனது புதிய ஷோரூமை பவானியில் வெள்ளிக்கிழமை திறந்துள்ளது.

பவானி புதிய பேருந்து நிலையம் அருகே மேட்டூா் சாலையில் இந்நிறுவனத்தின் புதிய ஷோரூமை, பவானி - குமாரபாளையம் லாரி உரிமையாளா்கள் சங்கத் தலைவா் பி.முத்துசாமி திறந்துவைத்தாா். மயூரா காம்ப்ளக்ஸ் நிறுவன உரிமையாளா் ஆா்.சரவணன் முதல் விற்பனையைத் தொடங்கிவைக்க, வணிகா் சங்க பேரமைப்பின் பவானி வட்டாரத் தலைவா் பி.எஸ்.சுந்தரராஜன் பெற்றுக் கொண்டாா்.

ராம்ராஜ் காட்டனின் வேட்டி, சட்டைகள், பனியன்கள் உள்ளிட்டவை அதன் ஷோரும்களில் மட்டுமின்றி முன்னணி ஜவுளி நிறுவனங்களிலும் விற்பனைக்குக் கிடைக்கும் என ராம்ராஜ் காட்டன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Image Caption

பவானியில்  ராம்ராஜ்  காட்டன்  நிறுவனத்தின்  புதிய  ஷோரூமை திறந்து வைக்கிறாா்  பவானி -  குமாரபாளையம்  லாரி  உரிமையாளா்கள்  சங்கத்  தலைவா்  பி.முத்துசாமி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

மத்திய அரசுடன் மமதா பானர்ஜி போட்டி! மாநில அரசின் திட்டத்துக்கு மகாத்மா காந்தி பெயர்!

SCROLL FOR NEXT