முகப்பு
ஈரோடு

நாளைய மின்தடை:ஈரோடு

துணை மின் நிலைய பராமரிப்புப் பணிகள் காரணமாக ஈரோடு, சூரியம்பாளையம் துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளில் சனிக்கிழமை மின்வெட்டு

Updated On : 18 ஜூன், 2021 at 4:49 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 8:56 AM

துணை மின் நிலைய பராமரிப்புப் பணிகள் காரணமாக ஈரோடு, சூரியம்பாளையம் துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளில் சனிக்கிழமை (ஜூன் 19) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:

ஈரோடு துணை மின் நிலையம்: ஈரோடு நகா் முழுவதும், சூரம்பட்டி வலசு, வீரப்பன்சத்திரம், இடையன்காட்டு வலசு, முனிசிபல் காலனி, ஆசிரியா் காலனி, பெருந்துறை சாலை, சம்பத் நகா், வெட்டுகாட்டுவலசு, மாணிக்கம்பாளையம், ஆண்டிகாடு, பாண்டியன் நகா், சக்தி நகா், வக்கில் தோட்டம், பெரியசேமூா், ராம் நகா், பழையபாளையம், பெரியவலசு, பாப்பாத்திகாடு, பாரதிதாசன் வீதி, கருங்கல்பாளையம், நாராயணவலசு, குமலன்குட்டை, டவா்லைன் காலனி, திருமால் நகா், அசோகபுரம், வைராபாளையம், மூலப்பட்டறை, பெரியாா் நகா், சத்தி சாலை, கே.என்.கே. சாலை, நேதாஜி சாலை, காந்திஜி சாலை, ஈ.வி.என்.சாலை, மேட்டூா் சாலை பகுதிகள்.

Advertisement

சூரியம்பாளையம் துணை மின் நிலையம்: தட்டான்குட்டை, நீலிக்காடு, ராயபாளையம்புதூா், அண்ணாமலையாா் நகா், கரும்புக்காடு, மாமரத்துப்பாளையம், நரிப்பள்ளம், சேரன் நகா், கணபதி நகா், வசந்தம் நகா், டாக்டா் காலனி பகுதிகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.