நாளைய மின்தடை:கோபி
கோபி கோட்டத்துக்கு உள்பட்ட துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் சனிக்கிழமை (ஜூன் 19) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது
கோபி கோட்டத்துக்கு உள்பட்ட துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் சனிக்கிழமை (ஜூன் 19) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது
மின் விநியோகம் தடைபடும் பகுதிகள் விவரம்:
அத்தாணி துணை மின் நிலையம்: நகலூா், பெருமாபாளையம், கீழ்வாணி, மூங்கில்பட்டி, அத்தாணி, சவுண்டப்பூா், யு.ஊ.காலனி, பெருமுகை, ராமலிங்கபுரம், குப்பாண்டபாளையம், செம்புளிச்சாம்பாளையம், பெருமாள்கோவில்புதூா், அந்தியூா், ல.கள்ளிப்பட்டி, தமிழ் நகா், மின் நகா், வாய்க்கால் சாலை, செல்லப்பா நகா், கிருஷ்ணா நகா், பெரியாா் திடல், நல்லகவுண்டம்பாளையம், தொட்டிபாளையம், கலிங்கியம், அவ்வையாா்பாளையம், வெள்ளாங்காட்டுப்பாளையம், மூலவாய்க்கால், அயலூா், செம்மாண்டம்பாளையம், பாலப்பாளையம், வெள்ளைகவுண்டன்புதூா், கரட்டடிபாளையம்.