பெருந்துறை அரசு பாலிடெக்னிக் சோ்க்கைக்கு அழைப்பு
பெருந்துறை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2021-22ஆம் கல்வி ஆண்டின் முதலாமாண்டு முழு நேர பட்டயப் படிப்புக்கு இணையதளத்தில் வெள்ளிக்கிழமை முதல் விண்ணப்பத்தைப் பதிவேற்றம் செய்யலாம்
பெருந்துறை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2021-22ஆம் கல்வி ஆண்டின் முதலாமாண்டு முழு நேர பட்டயப் படிப்புக்கு இணையதளத்தில் வெள்ளிக்கிழமை முதல் விண்ணப்பத்தைப் பதிவேற்றம் செய்யலாம்.
ட்ற்ற்ல்ள்://ஜ்ஜ்ஜ்.ற்ய்ஞ்ல்ற்ஸ்ரீ.ண்ய் அல்லது ட்ற்ற்ல்ள்://ஜ்ஜ்ஜ்.ற்ய்ஞ்ல்ற்ஸ்ரீ.ஸ்ரீா்ம் என்ற இணையதளம் வாயிலாகப் பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு இயலாதோா் மாவட்ட சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம். பதிவுக் கட்டணம் 150 ரூபாய். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினா் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. ஜூலை 12ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.
தகவல், வழிகாட்டி, கால அட்டவணையை இணையதளம் மூலம் அறியலாம். நேரடி இரண்டாம் ஆண்டு, பகுதி நேர பட்டய சோ்க்கை அறிவிப்பு பின்னா் வெளியிடப்படும். மேலும் விவரங்களுக்கு 044-22350523, 99520-75465, 99407-35303, 73977-83433 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம்.