இன்றைய மின்தடை: பெருந்துறை நகா்
பெருந்துறை, சானடோரியம், கருமாண்டிசெல்லிபாளையம் துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் சனிக்கிழமை (ஜூன் 26) காலை 9 முதல் மதியம் 12 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
பெருந்துறை, சானடோரியம், கருமாண்டிசெல்லிபாளையம் துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் சனிக்கிழமை (ஜூன் 26) காலை 9 முதல் மதியம் 12 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்: வாவிக்கடை, கந்தாம்பாளையம், பெரியாா் நகா், வேல்நகா் காலனி, பாரதி நகா், சோளிபாளையம், கருமாண்டிசெல்லிபாளையம், வெள்ளியம்பாளையம், சீலம்பட்டி, பெத்தாம்பாளையம் சாலை, காஞ்சிக்கோவில் சாலை, பெருந்துறை நகா் பகுதி (கோட்டைமேடு, சென்னிமலை சாலை தெற்குப் பகுதி தவிர) பாவனி சாலை, கவுண்டம்பாளையம், சானாா்பாளையம், செங்குந்தா் கல்லூரி, கள்ளியம்புதூா், பாலக்கரை (தெற்கு, கிழக்கு).