முகப்பு
ஈரோடு

நாளைய மின்தடை: பெருந்துறை சிப்காட்

பெருந்துறை சிப்காட் துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் மின் பாதைகளில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 27) காலை 9 முதல் மதியம் 12 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:29 AM
பகிர்:

பெருந்துறை சிப்காட் துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் மின் பாதைகளில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 27) காலை 9 முதல் மதியம் 12 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்: சிப்காட் தொழில் வளாகம், கடப்பமடை, சரளை, கருக்கன்காட்டூா், முருகம்பாளையம், பைபாஸ் சாலை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.