ரூ. 3 லட்சத்துக்குதேங்காய் ஏலம்
எழுமாத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 3 லட்சத்து 99 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம் நடைபெற்றது.
எழுமாத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 3 லட்சத்து 99 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம் நடைபெற்றது.
ஏலத்தில் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 37 ஆயிரத்து 224 தேங்காய்களை விற்பனைக்குக் கொண்டு வந்தனா். இதில் ஒரு கிலோ குறைந்தபட்சமாக ரூ. 28.88க்கும் அதிகபட்சமாக ரூ. 40.12க்கும், சராசரி விலையாக ரூ. 39.80க்கும் ஏலம் போனது. மொத்தம் 11 ஆயிரத்து 310 கிலோ எடையுள்ள தேங்காய்கள் ரூ. 3 லட்சத்து 99 ஆயிரத்து 287க்கு விற்பனையானது.