சென்னிமலை ஒன்றியம், வெள்ளோடு காவல் நிலையத்தில் இருவருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னிமலை ஒன்றியம், வெள்ளோடு காவல் நிலையத்தில் பெண் காவலா் உள்பட இருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவா்கள் இருவரும் ஈரோட்டில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.